http://cr.yp.to/hardware/assembly.html
PART -1 : CPU CABINET -டினை ASSEMBLE செய்வது எப்படி ?
PART -2 : MOINTER ,KEYBOARD,MOUSE,UPS -இதனை CPU-வில் CONNECT செய்வது எப்படி ?
PART 3 : INSTALLATION OF OPERTING SYSTEM .
நாம் ASSEMBLE செய்வதருக்கு முன்பு ,PART 3 : INSTALLATION OF OPERTING SYSTEM .
நமக்கு தேவையான வன்பொருள்கள்(HARDWARE PARTS)
P A R T - 1
CENTRAL PROCESSING UNIT(CPU)-க்கு தேவையான வன்பொருள்கள்
1.CABINET WITH SMPS
2.MOTHERBOARD.
3.PROCESSOR WITH HEAT SHINK
4. RAM.
5.HARDDISK DRIVE.
6.CD-ROM DRIVE
.
7.FLOPPY DRIVE.
8.CABLES - SATA CABLE, IDE CABLE.
MOTHERBOARD LAYOUT:
PROCESSOR -ன் TOP AND BOTTOM FIGURE SHOE IN BELOW:
இந்த படம் PROCESSOR -ன் மேல்பகுதி
இந்த படம் PROCESSOR-ன் கீழ்பகுதி
நாம் முதலில் PROCESSOR-யை MOTHERBORAD-இல் SOCKET என்னும் இடத்தில கவனமாக மாட்டவும்.FIGURE SHOW IN BELOW.
நாம் தயாராக SOCKET -இல் LOCK NAP -யை மேலாக எடுத்து விடவும்.இதனை படத்தில் காணலாம்
அதன் பின் PROCESSOR- யை அந்த SOCKET-இல் பொருத்தவும்.LOCK NAP- யை மேலாக எடுத்து விடவும் .
இதனை படத்தில் காணலாம் .
HEAT SHINK என்னும் வன்பொருளை PROCESSOR மேலாக பொருத்தவும்.எது PROCESSOR- யை குளிர்சியாக்கி (கூலிங்)வெப்பதை தணிக்கும்.
FIGURE SHOW(HEAT SHINK) processor-இன் powerconnector-யை motherboard-இல் உள்ள pin-இல்
மாட்டவும் .அடுத்த படியாக RAM-என்னும் வன்பொருளை
அதறுக்குரிய slot- என்னும் இடத்தில் மாட்டவும்.இதனை படத்தில் காணலாம்
FIGURE FOR RAM SLOT
RAM SLOT -யை PROCESSOR -க்கு பக்கத்தில்
அதற்கு உரிய இடத்தில் மாட்டவும் .இதனை படத்தில் காணலாம்
CABINET-இல் MOTHERBORAD-யை மாட்டுவது எப்படி ?:
MOTHERBOARD -இன் நாங்கு மூலைலும் தொளை இருக்கும்.
அந்த தொலையில் SCREW-வை வைத்து மாட்டவும்.
அதனை படத்தில் காணலாம்.
அடுத்து நாம் தயாராக வைத்து கொள்ள வேண்டிய வன்பொருள்கள் :
HARDDISK DRIVE.
CD-ROM DRIVE.
FLOPPY DRIVE.
இவை அனைத்து DRIVE- களையும் CABINET-இல் உள்ள DRIVE CAGE- இல் மாட்டவும்.
IDE CABLE -க்கு உண்டான படம் :
இந்த CABLE , CD-ROM DRIVE மற்றும் HARDDISK DRIVE- க்கும்
பயன்படும் . இதை படத்தில் காணலாம் .
HARDDISK DRIVE-வில் IDE CABLE CONNECTOR- க்கு உண்டான
இடத்தில IDE CABLE -லை மாட்டவும்.அந்த HARDDISK DRIVE CONNECTOR IDE CABLE-இல் 40 PIN இருக்கும் .அதை போல IDE CABLE- இல் 40 PIN -னுக்கான 40 தூளை இருக்கும் இது முனை (ONE END OF THE IDE CABLE).மறு முனையை MOTHERBOARD - வில் IDE CABLE-க்கு உண்டான இடத்தில் மாட்டவும்.அதிலும் 40 PIN இருக்கும் .இதைய PROCEDURE -ரை CD-ROM -க்கு கடைபிடிக்கவும். அடுத்தபடியாக CD-ROM DRIVE மற்றும் HARDDISK DRIVE-க்கு SMPS மூலமாக SUPPLY கொடுக்கவும்.அதற்கு தனியாக CONNECTOR ஒன்று இருக்கும்.இதனை படத்தில் காணலாம் .
HARDDISK DRIVE மற்றும் CD-ROM DRIVE மூன்று தகுதி நிலையில் இயங்கும் .
அவை,
1.MASTER.
2.SLAVE.
3.CABLE SELECT.
MASTER என்பது கணினிக்கு முதன்மை தன்மையாகும்
SLAVE என்பது கணினிக்கு இரண்டாம் தன்மையாகும் .
CABLE SELECT என்பது MASTER மற்றும் SLAVE-வாக இயங்கும் .
இந்த மூன்று தகுதியை JUMPER SETTING மூலம் மாட்டலாம்.அந்த JUMPER SETTING என்பது இரண்டு PIN களை SORT செய்யும்.அந்த PIN களை SORT செய்வதால் MASTER,SLAVE,CABLE SELECT என்ற மூன்று தகுதி நிலையில் இயங்குகிறது .
SMPS -ன் படம் :
இது MOTHERBOARD- க்கு வேண்டய SUPPLY கொடுக்கும் .
அடுத்தபடியாக S M P S மூலம் MOTHERBOARD -இல் உள்ள அனைத்து பகுதிகளுக்கும்
SUPPLY கொடுக்கவும் .அதை இபொழுது பார்ப்போம் .
நிங்கள் படத்தில் பார்பதுதான் S M P S C O N N E C T O R
இது அனைத்து பகுதிகள்ளுகும் SUPPLY கொடுக்ககூடிய CONNECTORS
SMPS மூலம் SUPPLY கொடுக்கும் பகுதிகள்:
அவை என்னவென்று பார்போம் ,
AT மற்றும் ATX SMPS என்று ஆகிய இரண்டு உள்ளன.
1. முதலில் MOTHERBORAD - க்கு SUPPLY கொடுக்கவும் .
அதில் AT மற்றும் ATX என்று MOTHERBOARD உண்டு.
அது SMPS பொறுத்து மாறுபடும்.
2. FRONT PANEL - LED LIGHT , RESET SWITCH, USB PORT(2), SPEAKER, MICROPHONE
3. HARDDISK DRIVE, CD-ROM DRIVE, FLOPPY DRIVE ( இவை இரண்டிலும் 4 PIN இருக்கும்).
4.PROCESSOR FAN - க்கு SUPPLY கொடுக்கவும் .
அனைத்தையும் சரி பார்க்கவும்.
YOU CHECK MUST ,CORRECTLY PUTS THE REQUIED PARTS CONNECTORS,CABLES IN YOUR CABINET.
அடுத்தபடியாக CABINET-ன் DOOR - யை மாட்டவும்.இப்பொழுது CPU CABINET தயாராகிவிட்டது.
P A R T - 2
அடுத்து நமக்கு தேவையான வன்பொருள்கள் :
1. MOINTER
2. KEYBOARD
3 .MOUSE.
4. POWER CABLES- MOINTER TO CPU CABLE , CPU TO UPS
5. SPEAKERS
6. UPS
அனனத்து வன்பொருள்கள் படம் :
MOINTER :
இந்த படம் MOINTER -க்கு உண்டானது.
இந்த படம் MOINTER- க்கு CPU -க்கு இடய
மாட்டகூடிய CABLE.இதை படத்தில் காணலாம் .
இந்த படம் KEYBOARD LAYOUT :
இந்த படத்தை பலர் MOUSE என்றும் சிலர் MICE என்றும் கூறுவர்.
இந்த படம் SPEAKER உண்டானது
இந்த படம் UPS -க்கு உண்டானது .
இந்த படம் POWER CABLE . இது UPS -இல் இருந்து CPU -க்கும் மற்றும் MOINTER -க்கும்
POWER SUPPLY கொண்டுககுடிய CABLE.
மேல கொடுக்கப்பட்டு உள்ள அணைத்து படத்தின் வன்பொருளை தயாராக வைத்துகொள்ளவும் :
MOINTER -ரின் DISPLAY CABLE லை எடுத்து ஒருமூனையை MOINTER க்கும் மறுமூனையை CPU க்கு கொடுக்கவும்.உங்களுக்கு இந்த முனையை கொடுப்பது என்று CABLE -லை பார்த்தவுடன் தெரியும்.
UPS லிருந்து MOINTER க்கும் ,CPU க்கும் POWER SUPPLY கொடுக்கவும் .
KEYBOARD, MOUSE, SPEAKER ஆகியவற்றை CPU BACK PANEL இல் கொடுக்கவும் .
CABLE லின் COLOR ரை வைத்து மாட்டலாம்.CPU வின் BACK PANEL லை பார்த்தவுடன் தெரியும்.
P A R T - 3
அடுத்தபடியாக இயங்குதளத்தை (OPERATING SYSTEM) நிறுவுவது எப்படி ?
நீங்கள் OPEN SOURCE இயங்குதளமா உபுண்டு (UBUNTU) CD -யை தயாராக எடுத்து கொள்ளவும் .
CPU வை SWITCH ON செய்து பிறகு CD ROM -இல் UBUNTU CD யை போடவும் .
அதற்கு பிறகு,
UBUNTU வை எப்படி INSTALL செய்வது என்பதை கிழலே கொடுக்கப்பட்டுள்ள LINK இல் பார்க்கவும்.
உபுண்டு INSTALL செய்வது எப்படி ?
No comments:
Post a Comment