உங்களில் ஒருவன் சந்தானம்
Wednesday, April 28, 2010
30 வருடமாக மருத்துவமனையில் அடைக்கலம்.. மூதாட்டியின் அவல நிலை
ஜோகூர் பெர்மாய் மருத்துவமனையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் ங்கு சூ கெர் என்ற மாது. இப்போது அவருக்கு வயது 79. இவருடைய நோய் பூரணமாக குணமாகி விட்டது. ஆனால் வேறு வேதனை இவரைப் பிடித்து ஆட்டுகிறது. இவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல யாரும் வரவில்நலை. அந்த துக்கம் தாளாமல் இவர் கண்ணீர் விட்டு கதறுகிறார்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment