Friday, April 9, 2010

உங்கள் தளத்துக்கு வருவோரை வேறொரு தளத்துக்கு திருப்பி விட.., (redirect to other site)

என்னடா இது. வாசிப்போரை வரவழைப்பதே பெரும்பாடாய் இருக்கும்போது, வருவோரை வேறு இடத்துக்கு அனுப்பவா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.



நீங்கள் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்கள். சில நாட்கள் கழித்து அதனை மூடிவிட்டு புதியதாய் வேறொரு வலைப்பூ தொடங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இரண்டு வலைப்பூக்களையும் உங்களால் நிர்வகிக்க முடியாது மற்றும், ஏற்கனவே இருக்கும் வாசகர்களையும் தக்க வைக்க வேண்டும். இதற்கு என்ன வழி. பழைய தளத்துக்கு வரும் வாசகர்களை தானாகவே புதிய தளத்துக்கு வரவழைப்பதுதான் சிறந்த வழி.



எப்படி இவ்வாறு திருப்பி விடுவது என்பதை சொல்கிறேன். இந்த சிறு நிரலை நகலெடுத்து உங்கள் பழைய தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி விட்டாலே போதும்.





அல்லது..,



ப்ளாகரில்,  வழக்கம்போல,

Layout -- > Edit HTML சென்று,




என்பதற்கு மேலே, மேற்கண்டவற்றில் ஏதோவொரு நிரலை ஒட்டி விடுங்கள்.

http://SITE-
TO-BE_REDIRECTED என்பதில், மாற்றி அனுப்பப்பட வேண்டிய தள முகவரியை சேர்க்க மறக்காதீர்கள்.

மீண்டும் வருகிறேன்..,

அன்புடன்..,

பா.வேல்முருகன்.

நண்பர் நீச்சல்காரன் அவர்களின் மேலுமொரு குறிப்பு.

கீழ்க்கண்ட நிரலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சில உலவிகளில் ஜாவா ஸ்கிரிப்ட் வசதியில்லாமல் இருக்கும் நிலையில் கீழ்க்கண்ட நிரலிகள் மிகுந்த பயன் தரும். இந்த தகவலையும் இணைத்துக்கொள்ளுங்கள். Paste it Just below the HEAD tag {Please use open bracket here}meta content="0;url=http://www.SITE-TO-BE_REDIRECTED.com" http-equiv="REFRESH">

No comments:

Post a Comment