மைக்ரோசொவ்ட் இன் TweakUI என்ற யுட்டிலிட்டியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பைக் கொண்ட டுவீக்கர் மென்பொருள் ஆகும். விண்டோஸ் இன் அனைத்து செட்டிங்குகளையும் நீங்கள் விரும்புவது போல் மாற்றிக்கொள்ள முடிகிறது. system tray icons, menu pop-up speed, security settings போன்ற நூற்றுக்கணக்கான செட்டிங்குகளை இதன் மூலம் மாற்றிக் கொள்ள முடிகிறது.
இதன் அளவு வெறும் 380KB ஆகும். இது மிக இலகுவாக இயங்கக்கூடிய stand-alone portable அப்பிளிக்கேஷன். விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் இயங்கவல்லது.
தரவிறக்குவதற்கு
http://www.winvistaclub.com/Ultimate_Windows_Tweaker.html
No comments:
Post a Comment