Thursday, March 4, 2010

தகவல் ஆராய்ச்சி மையம் வளவனூரில் துவக்க விழா


விழுப்புரம்:ரெக்லஸ் நிறுவனம் சார்பில் அறிவியல் தொழில் நுட்ப தகவல் மற்றும் ஆராய்ச்சி மைய துவக்க விழா வளவனூரில் நடந்தது.நிகழ்ச்சிக்கு சங்கர் தலைமை தாங்கினார். அஞ்சலை முன்னிலை வகித்தார். ரெக்லஸ் பொரு ளாளர் முருகன் வரவேற் றார். புதுச்சேரி ஒன் ஜீரோ நிறுவன மேலாண்மை இயக்குனர் ராஜசேகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கிருஷ்ணசாமி பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர் ரவி வாழ்த்தி பேசினார். ஆச்சார்யா கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் வண் டார்குழலி கருத்துரை வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் நன்றி கூறினார்

No comments:

Post a Comment