வீட்டு மின்சார அளவுகள்
- 1000watts என்பது 1kwatts ஆகும்(1000watts=1unit).
- ஒரு மணி நேரத்திற்கு நாம் 1kwh(1000watts) பயன்படுத்தினோம் என்றால் அது 1unit ஆகும்.
1kwtts*1hours=1unit
1wh=1watt*1hour
1wh=1watt*3600sec
1wh=3600watt-sec iceJ
AND
1kwh=1000wh
1kwh=1*10^3*3600J
1kwh=3.6*10^6J
- பொதுவாகவே electrical energy - யை அளப்பதற்கு watts-sec என்ற unit small ஆக இருப்பதால் அதனை பெரிதாக அளக்க watt-hour மற்றும் kilowatt-hour என்ற யூனிட்டை பயன்படுத்தலாம்.
- கேள்வி: 40 வாட்சை எவ்வளவு நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ?
1kwatt*1hours=1unit
40watt*25hour=1unit
OR
1000/25=40watts
- 40 வாட்சை 25 மணி நேரம் பயன்படுத்தினால் 1 யூனிட் ஆகும்.
இதேபோல்:
80 வாட்ச்சுக்கு 12 .5 மணி நேரம் ஆகும்.
(80watts*12.5hour=1unit)
60 வாட்ச்சுக்கு 16 .7 மணி நேரம் ஆகும்.
(60watts*16.7hour=1unit)
-----------------------------------------------------------------------
- ஒரு வீட்டில் 40watts,60watts,80watts,600watts பயன்படுத்தினால்
முன்சொன்னதைபோல்
40 -க்கு 25 மணி நேரம் =1unit (1000watts)(1 k watts )
60 -க்கு 16.7 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)
80 -க்கு 12..5 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)
600 -க்கு 1.67 மணி நேரம் =1unit (1000watts)(1kwatts)
மொத்த நேரம் = 55.87
மொத்த வாட்ஸ் = 4000 வாட்ஸ் (4 unit)
ஒரு நாள் = 24 மணி நேரம்
55.87/24=2.3 நாள்
4000 வாட்சை நாம் 2. 3 நாள் பயன்படுத்துகிறோம்
- 2 மாதத்திற்கு சேர்த்து (64 நாள்) 256000 watts பயன்படுத்துகிறோம்
256000 வாட்ஸ் என்பது =256 unit ஆகும்.
-----------------------------------------------------------------------------
- பொதுவாக ஒரு யூனிட்டுக்கு 80 பைசா என்று வைத்தால் 256 யூனிட்டுக்கு 204.8 ரூபாய் ஆகும்.
- இதுபடி நாம் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை 204.8 ரூபாய் E.B -யில் கட்டுகிறோம்.
- இதுபோல் நாம் வீடுகளில் பயன்படுத்தும் வாட்ச்களை பொறுத்து எவ்வளவு ரூபாய்
வரும் என்பதை நாமே கண்டுபிக்கலாம்.
- இதை அறிந்து செயல்படுவதன் மூலம் மின்சாரத்தை நம்மால் முடிந்தவரை சேமிக்கலாம்.
No comments:
Post a Comment