ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு IPL விளையாட்டு . ஆஸியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் IPL பங்கேற்க விருப்பம் தெரிவித்து இந்த ஆண்டு ஏலத்தில் தயாராக இருகின்றனர் . ஆனால் ஆஸி' போர்டு உள்குத்து வேலை செய்கிறது . ஆஸியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் IPL பங்கேற்க காரணம் பணம் !!!!!!!!பணம்!!!!!!!!!பணம்!!!!!!!!.
ஆனால் ஆஸி தரும் சம்பளம் மிக மிக குறைவு. ஆஸி அணியில் 10 வருடம் விளையாடி கிடைக்கும் சம்பளத்தை விட IPL இல் 4 வாரம் விளையாடி கிடைக்கும் சம்பளம்" 10மடங்கு அதிகம்"!!!!!!!!.
இந்த ஒரு காரணம் மற்றும் உலக அளவில் கிடைக்கும் புகழ் இந்த இரண்டு மட்டுமே ஆஸி வீரர்கள் IPL பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். அனால் "ஆஸி போர்டு இவர்களை அனுமதி இல்லை என்று சொல்லாமலும் , ஆஸி அணியில் இடம் இல்லை என்று சொல்லாமலும் உள்குத்து வேலை செய்கிறது" ..............
"காரணம்":
ஆஸி வீரர்கள் வெளிநாட்டு அமைப்பில் விளையாடக்கூடாது .
எங்கே இவர்கள் ஆஸி தேசிய அணியில் இருந்து கழண்டு விடுவார்களோ ?
வீரர்கள் காயம் அடைந்து விடுவார்களோ ? என்ற ஒரு பயம்
இந்தியா-வின் வளர்ச்சி கண்டு பொறாமை (உள்மனதில் )
ஆஸி தேசிய அணியில் மட்டுமே அவர்கள் விளையாட வேண்டும் .
IPL -ஆல் ஆஸி'க்கு பெரிய லாபம் /பயன் :
IPL தொடங்குவதற்கு முன் பெரும்பாலான வீரர்கள் ஆஸி கிரிக்கெட் போர்டிற்கு அடையாளமே தெரியாமல் இருந்துவந்தது . எங்கே இவர்கள் ஆஸி தேசிய அணியில் இருந்து கழண்டு விடுவார்களோ ?
வீரர்கள் காயம் அடைந்து விடுவார்களோ ? என்ற ஒரு பயம்
இந்தியா-வின் வளர்ச்சி கண்டு பொறாமை (உள்மனதில் )
ஆஸி தேசிய அணியில் மட்டுமே அவர்கள் விளையாட வேண்டும் .
IPL -ஆல் ஆஸி'க்கு பெரிய லாபம் /பயன் :
AFTER IPL INTRODUCE
IPL விளையாடிய பின்னரே பல ஆஸி வீரர்கள் உலகிற்கு அடையாளம் தெரிந்தனர். இந்த புகழ் அனைத்தும் IPL யே சேரும். பின்னேர் இந்த வீரர்கள் ( IPL பங்கேற்ற பின்னர் ) ஆஸி தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் ஒரு சில வீரர்கள் நிரந்தர இடம்பிடித்தனர் .
அப்படி தேர்வு ஆன வீரர்கள் பட்டியல் :
shane watson, simon katich, james hopes, shan marsh, luke pomerspach, andrew mcdonald, marcus north, dirk nannes, david warner, mosie henriques, david hussey, cameron white
IPL 2009 இல் விளையாடிவர்கள் :
IPL 2009 இல் விளையாடிவர்கள் :
Ryan Haris, Jeorge Bailey
AIRTEL CHAMPIONS LEAGUE2009 இல் விளையாடிவர்கள் :
Andrew Mcdonald, Dougie Bollinger, ClintMickay, Stevan Smith, Peter siddle, Chris Roher, Philip Hughes,Cameron White, David Warner, John Holland
IPL 2010 தேர்வு ஆனவர்கள் :
Stevan Smith, Adam Voges
14 பேர் கொண்ட ஆஸி., அணி: நேற்று அறிவிப்பு
பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க் (துணை கேப்டன்), போலிங்கர், ஹாடின், ஹாரிட்ஜ், ரேயான் ஹாரிஸ், ஹியுஸ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், சைமன் காடிச், கிளின்ட் மெக்கே, மார்கஸ் நார்த், ஸ்டீவன் ஸ்மித், ஷேன் வாட்சன்.
14 பேர் கொண்ட ஆஸி., அணி: நேற்று அறிவிப்பு
பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் கிளார்க் (துணை கேப்டன்), போலிங்கர், ஹாடின், ஹாரிட்ஜ், ரேயான் ஹாரிஸ், ஹியுஸ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், சைமன் காடிச், கிளின்ட் மெக்கே, மார்கஸ் நார்த், ஸ்டீவன் ஸ்மித், ஷேன் வாட்சன்.
இதில் கிளின்ட் மெக்கே,ரேயான் ஹாரிஸ்,ஸ்டீவன் ஸ்மித் இவர்கள் புதிதாக அணியில் சேர்ந்துள்ளனர் . இதற்கு முன் நடந்த தொடர்களிலே சேர்க்கபடவில்லை என்பது குறிப்பிட தக்கது . ஏன் என்றால் IPL நாளை தொடங்க உள்ளது . அனால் இந்த வீரர்களுக்கு
11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காது . வெறும் தண்ணீர் எடுத்து செல்லும் எடுபிடி யாக மட்டுமே இருக்க முடியும் . இதுதான் அந்த """" விளையாடு ஆனால் விளையாடாதே""""" என்கிறது ஆஸி .............. ஆஸி யின் பயம்தான் இதற்கு காரணம் ...............
கிளின்ட் மெக்கே,மெக்டோனால்ட் ,ஸ்டீவன் ஸ்மித்,ஷானே வாட்சன்,ஷான் மார்ஷ், லுக்கே போமேர்ச்பச்,டிர்ர்க் நன்னேஷ், போளிங்கேர் , ஜான் ஹோலாந்து :
இவர்கள் IPL யில் தேர்வு செய்யபட்ட பின்னரே ஆஸி போர்டு இவர்களை தேர்வு செய்தது அணிக்கு ............
ஏன் அதற்கு முன் இந்த வீரர்கள் ஆஸி கண்ணில் படவில்லையோ
???????????????? IPL லும் விளையாட விடாமல் ஆஸி "11"லும் விளையாடாமல் இருப்பது இவர்களுக்கு வருத்தத்தை ஏற்பட வைக்கிறது ........
இதற்க்கு பாண்டிங் சர்வாதிகாரம் முக்கிய காரணம் , ஆஸி அணியில் இடம் கிடைக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் என்பதையும் வீரர்கள் உணர்ந்து இருப்பது ஒரு காரணம்............ இதை வைத்தும் வீரர்களை மிரட்டுகின்றனர்.
!!!!!நீர்குமிழியை யாராலும் மறைக்க முடியாது என்பது ஆஸி-க்கு தெரியவில்லை!!!!!!!..
இவர்கள் திறமையான , அபாயகரமான வீரர்கள் , இவர்களை உலகிற்கு வெளிக்காட்டியது இந்தியா !!!!!!!!!!!! இந்தியா!!!!!!!!!!!!! என்றால் அது மிகையாகது
.......... இனியாவது விளையாட்டை விளையாட்டு உணர்வுடன் பார்க்குமா ஆஸி ........... திருந்துமா ஆஸி ............
No comments:
Post a Comment