உங்களில் ஒருவன் சந்தானம்
Saturday, February 20, 2010
இணையதளத்தில் நூல்கள்
சென்னை: சென்னை கன்னிமாரா நூலகத்துடன்,மாவட்ட மைய நூலகங்களை இணைய தளம் மூலமாக இணைக்கும் திட்டத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களில் இருந்தவாறு இணைய தளம் மூலம் புத்தகங்களை படிக்கலாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment