ஓவியங்கள் எப்படி எல்லாமோ வரையப்படுகின்றன.ஆனால் இந்த ஓவியங்கள் எல்லாம் பறைவைகளின் இறகினில் வரையப்பட்ட ஓவியங்கள். எவ்வளவு அழகாக,அற்புதமாக வரையப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
இந்த ஓவியங்கள் பார்பதற்கு அழகாகவும்,கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி தருவதை பாருங்கள். இந்த ஓவியங்களை வரைந்த ஓவியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
No comments:
Post a Comment