காக்னிசன்ட் நிறுவனம் 2007 ஃபார்ச்சூன் இதழினால் தொடந்து ஐந்தாம் முறையாக வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது[1]. மேலும் காக்னிசன்ட் நிறுவனம் பிஸ்னர் வீக்கால் மிக வேகமாக வளரும் முதல் பத்து நிறுவனங்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்லது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஒட்டுமொத்தமாக 6ஆம் இடத்தை பிடித்திருந்தது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] சேவைகள்
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தை தலைமையகமாக கொண்டுள்ள போதும் பெரும்பாண்மையான காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் இந்தியாவைசென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், ஹைதரபாத், கொல்கத்தா, மும்பை, புனே மற்றும் கொச்சியில்சீனாவின் ஷாங்காய் நகரிலும் ஆம்ஸ்டர்டாமிலும் வளர்மையங்களை கொண்டுள்ளது. சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவில் அலுவலகங்களை கொண்டுள்ளது. மேலும்காக்னிசன்ட் கீழ்க்கண்ட சேவைகளை வழங்குகிறது
- வங்கிச்சேவை & நிதி
- மருத்துவம்
- உற்பத்தி & தருக்கவியல்
- தகவல்,ஊடகம் & பொழுதுபோக்கு
- தொலைதொடர்பு
- காப்பீடு
- உயிர் அறிவியல்
- வியாபாரம்
- விருந்தோம்பல்
- தொழில்நுட்பம்
No comments:
Post a Comment