Friday, February 26, 2010

பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

 
 
*தனி நபர் வருமானம் 1 லட்சத்து 60 ஆயிரம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது

*5 லட்சம் முதல் 8 லட்சம் வரை உள்வர்களுக்கு 20% வருமான வரி நிர்ணயம்
*8 லட்சத்திற்கு மேல் 30% வருமான வரி

*உணவு பொருள் விலையேற்றத்திற்கு காணரம்  பருவ மழை பெய்யாததே என குறிப்பிட்டுள்ளார்.

 *வரும் நிதி ஆண்டில் ரூ250000-க்கு பொது துறை நிறுவனத்தின் பங்குகள் விற்க திட்டம்

*புதிய வங்கி தொடங்க தனியார் துறைக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசிலனை

*வங்கி துறையை முறைப்படுத்த புதிய நிதி கமிஷன் அமைப்பு

*புதிய வருமான வரி சட்டம் 2011-ல் அமல்

*சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பு 3.6 மடங்கு உயர்வு

*பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் வரும் ஆண்டிலும் தொடரும்

*கிழக்கு பகுதி மாநிலங்களின் வேளாண்மை உற்பத்தியை பெருக்க 400 கோடி ஒதுக்கீடு 

*வேளாண்மை துறையை மேம்படுத்த 4 முறை யுத்தி கையாளப்படும்

*சில்லறை விற்பனை துறையை தாராளமயமாக்க திட்டம்

*சாலை அமைப்பு பணிகளுக்கு 19894 கோடி ஒதுக்கீடு

*அன்னிய நேரடி முதலீடு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது

*ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2% வரி சலுகை நீடிப்பு

*வேளாண்மை கடனை உரிய நேரத்தில திருப்பி செலுத்தினால் 2% வட்டி சலுகை 

*மின்துறை வளர்ச்சிக்கு 5132 கோடி ஒதுக்கீடு

*சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியை பெருக்க 1000 கோடி ஒதுக்கீடு

*வரும் நிதியாண்டில்  சூரிய  சக்தி மூலம் 50000 ஆயிரம் மெகாவாட் மின்  உற்பத்திக்கு இலக்கு

*திருப்பூரில்  ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு 200 கோடி தமிழக அரசுக்கு வழங்கப்படும்

*வேளாண் கடன் இலக்கு  3.75 லட்சம் கோடியாக அதிகரிப்பு

*கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு 31036 கோடி.
 
*சிறு தொழில், குறுந்தொழில் வளர்ச்சிக்கு ரூ 2400 கோடி ஒதுக்கீடு

*2000 பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்களில் வங்கி தொடங்கப்படும்

*அமைப்பு சாரா தொழிலாளர் நலனுக்கு  தேசிய அமைப்பு ஏற்படுத்தப்படும்

*உணவு பாதுகாப்பு சட்டம் மசோதா விரைவில் பொது விவாதத்திற்கு முன் வைக்கப்படும்

*ஜவுளி துறையில் 30 லட்சம் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த இலக்கு

*அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 கோடி ஒதுக்கீடு

*குறிப்பிட்ட வீட்டு வசதி கடனுக்கு 1% மானியம்

*நிலக்கரி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும் 

*நகர் புற வளர்ச்சிக்கு 5400 கோடி ஒதுக்கீடு

*சுகாதார துறைக்கு 22300 கோடி ஒதுக்கீடு

*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 41000 கோடி ஒதுக்கீடு
 
*பாதுகாப்பு துறைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

*கிராம மேம்பாட்டு திட்டத்திற்க்கு 66100 கோடி ஒதுக்கீடு

*அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டம்- 1900 கோடி ஒதுக்கீடு

*நாட்டில் வெவ்வேறு பகுதிகளின் 5- உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்

*சிறுபான்மையினர் நலனுக்கு  2600 கோடி ஒதுக்கீடு

*கிராமப்புற கல்வி திட்டங்களுக்கு  கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்

*மத்திய காவல்படைக்கு மேலும் 2000 பணியாளர்களை அமர்த்த திட்டம்

*பாரத் நிர்மான் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 48000 கோடி ஒதுக்கீடு

*மகளிருக்கு அதிகாரம் வழங்கும் திட்டத்திற்கு 4500 கோடி ஒதுக்கீடு

*பெண் விவசாயிகளில் நிதி திட்டதிற்கு 100 கோடி இந்த நிதி ஆண்டில் ஒதுக்கப்படும்

*நிதி பற்றாக்குறையை 5.5% மடங்கு குறைக்க திட்டம்

No comments:

Post a Comment