நமது உடலில் மாற்ற இயலாத ஒரே உறுப்பு ஈரல். மனித உடலில் மிகக் குறைவாக உள்ள தாது மாங்கனீஸ்.
உடலில் உள்ள சுரப்பிகளில் மிகப்பெரிய சுரப்பி கல்லீரல். விரல் நகங்களில் நடுவிரல் நகமே வேகமாக வளரும்.
நாக்கில் சுமார் மூவாயிரம் சுவை மொட்டுகள் உள்ளன. தலை முடி பகல் நேரத்தில் தான் அதிகமாக வளருகிறது.
முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே உயிரினம் மனிதன்தான்.
நகம் கடிக்கும் பழக்கம் மன அழுத்தத்தின் வெளிப்பாடு என சொல்லப்படுகிறது.
சருமத்தின் அனைத்து பக்கத்திலும் நுண்ணிய துளைகள் உள்ளன. துளைகளுக்குக் கீழே வியர்வை சுரப்பிகளும் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment