Saturday, February 20, 2010

இதுதான் சினிமா....


சினிமாவில் பெண்கள் படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல!
சினிமா வெளிச்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் மின்னினாலும் அநத மின்னல்களுக்குப் பின்னால் பல இன்னல்கள் ஒளிந்து கொண்டே இருக்கிறது!
ஹாலிவுட் நடிகையும் உலகையே தன் அழகால் வசீகரித்துக் கொண்ட அழகியுமான மார்லின் மன்றோவை யாராலும் மறக்க முடியாது!இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆன போதிலும் இன்றும் பலரின் கனவுக்கன்னியாகவே இருக்கிறார் அந்த கருப்பு வெள்ளை நாயகி! அந்த தேவதைக்கு உலகில் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ஆனால் அவருக்கோ ஏன்தான் நடிகையானோம் என்கிற வெறுப்பு!
வெளியே சிரித்து உள்ளே அழுது கொண்டிருந்தார் அந்த அழகு தேவதை!
அழகு தேவதை ஏன் உள்ளுக்குள் அழுகுணி தேவதையாக இருந்தார்?
மார்லின் மன்றோவின் உறவுக்காரப் பெண் ஒருவர் சமீபத்தில் மார்லின் பற்றி ஒரு விரிவான பேட்டி கொடுத்திருந்தார்! அந்த உறவுக்காரப் பெண் அந்த பேட்டியை கொடுக்கும் போது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது! அது அந்தப் பெண்ணின் கண்ணீர் அல்ல.... அந்த கண்ணீரில் மார்லினின் கண்ணீரும் இருந்தது என்றே சொல்லலாம்!
“ மார்லின் மிக அழகாக இருப்பதாக எல்லோரும் அவரை புகழ்வார்கள்! ஆனால் அழகாகப் பிறந்ததற்காக மார்லின் பலமுறை மனமுடைந்து அழுதிருக்கிறார்! சாதாரண குடும்பப் பெண்ணாக வாழ்வதுதான் பெரிய கொடுப்பினை! ஆனால் எனக்கு அந்த பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே!' என பலமுறை அவர் கவலைப்பட்டிருக்கிறார்! செக்ஸ் என்பது ஆண்-பெண் விருப்பத்தின் பேரில் அமைவது!ஆனால் மார்லினின் விருப்பம் இல்லாமலேயே தினசரி அவர் செக்ஸ் சக்கடங்களை அனுபவித்தார்! அரசியல்வாதிகளும், சினிமாக்காரர்களும், அதிகாரவர்க்கமும் அவரை பாடாய்ப்படுத்தி விட்டது! இந்த மன உளைச்சல் காரணமாகவே தினமும் தூக்கமாத்திரை இல்லாமல் அவரால் தூங்கமுடியவில்லை! எப்போதாவது நேரம் கிடைத்தால் பாத்ரூமில் ரொம்ப நேரம் இருந்து நிம்மதியாக குளிப்பார்! அந்த குளியல்தான் அவருக்கு சந்தோசமான விஷயம்! ஏன் இவ்வளவு நேரம் குளிக்கிறீர்கள்? என்று கேட்டால்.... எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் பாவிகள் என்னை சாக்கடையில் தள்ளுகிறார்கள்! நான் அந்த சாக்கடையிலிருந்து மீள முடியாது! ஆனால் அந்த கறையை குறைந்தபட்சம் கழுவிக் கொள்வதாக நினைத்துத்தான் ரொம்ப நேரம் குளிக்கிறேன்!'என்பார்!”
இப்படி அந்த தேவதையின் தீய்ந்து கருகிய மனசை படம்பிடித்து காட்டியிருக்கிறார் அந்த உறவுப் பெண்!
கிட்டத்தட்ட 80-களில் குமுதம் பத்திரிகை ஒரு முக்கிய நடிகரிடம் பேட்டி கண்டது! அதில் ஒரு கேள்வி...
நடிகைகள் சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு அந்த விஐபி நடிகர் சொன்ன பதில்........
‘டைரக்டர்களுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்!”
ஆக சினிமாவில் எப்போதுமே பெண்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது! அதனால் தான் இந்த தொடருக்கு இதுதான்டி சினிமா என தலைப்பு!
அது சரிப்பா.... அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் யார்? நம்ம கோலிவுட் மார்லின் மன்றோக்களின் நிலை என்ன? என்கிறீர்களா?
அதற்கான பதில்.......
அப்படி ஒரு பதிலைச் சொன்ன விஐபி நடிகர் கமல்!
இனி குரங்கு ஜவ்வு ஆபரேஷன் சங்கதிக்கு வரலாம்!
ஆந்திர தேசம் அந்தப் பெண்ணின் ஊர்! வறுமையான குடும்பம். சின்ன வயதிலேயே அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்! இரண்டு குழந்தையும் உண்டு! வறுமையை ஒழிக்க வழி தேடியபோது சினிமாவுக்கு போனால் என்ன என்கிற யோசனையும் வந்தது!
சென்னைக்கு ரயிலேறினார். அவரின் அழகுக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. ‘காதலென்னும் கவிதையை கட்டிலில் சொன்னால் அதற்கு பரிசை தொட்டிலில் தந்த அந்த நடிகைக்கு பெரிய ஹீரோக்களிடமிருந்து வலிய வந்தது வாய்ப்பு. வித்தியாசமான கதைப்படங்களை தரும் அந்த பெரிய டைரக்டரின் ஆஸ்தான நாயகியாகவும் இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சடாரென அவரின் வாய்ப்புகள் சரிந்து மார்க்கெட் வீழ்ந்தது!
என்ன காரணம்?
தீர யோசித்தும் விடை கிடைக்கவில்லை அவருக்கு! அப்போதுதான் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்தார். ஒரு கெஸ்ட் ஹவுஸில் நடந்த அந்த சந்திப்பு முடிந்து போகையில் அந்த தயாரிப்பாளர் சொன்னார்... ‘இப்படி இருந்தா எந்த ஹீரோ உன்னை ஜோடியா போடுவான்?’ என ஒரு விஷயத்தை சொல்லிவிட்டுப் போனார்.
என்ன சொல்லிவிட்டு போனார்!
‘நீ வந்த புதிசில் ஒரு கிரேஸில் விரும்பினார்கள். ஆனா இப்போது சலிப்பு! செக்ஸின் போது கிரிப்பாக இல்லை! அதனால் ஒரு ஆபரேசன் செய்து டைட் பண்ணிக்கோ.. என சொல்லிவிட்டுப் போனார்!
அவர் உடம்பு அது. ஆனால் சவ்வுனு இருக்கு என்று சொல்லி ஆபரேஷன் செய்து கொள்ளச் சொல்கிறார்கள். அவர் சவுகர்யத்திற்கு அவர் உடம்பை அவரால் வைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம்... அவர் நடிகை! இயக்குபவர்கள் சொல்வதைத்தானே கேட்கவேண்டும்?
ஆபரேசன் ஆலோசனையைச் சொன்ன தயாரிப்பாளரே ‘அந்த டாக்ட்டரைப் போய் பாரு” என சொல்லியுமிருந்தார். அந்த டாக்ட்டரையே போய் பார்த்தார் அந்த நடிகை!
.
தீவிர யோசனக்குப்பின் கருங்குரங்கு ஒன்றை வரவழைத்தார் டாக்டர்.
நமக்கு ஆபரேஷன்னு சொல்லிட்டு குரங்கை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போறாங்களே? என குழம்பிப் போனார் நடிகை!
சிறிது நேரத்திற்குப்பின் நடிகையையும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள்.
குரங்கின் தொடையை அறுத்து அதிலிருந்து ஜவ்வை சிறிது எடுத்து நடிகைக்கு வைத்து ஆபரேஷன் செய்தார்கள்.
அப்புறமென்ன.... அபரேஷன் சக்சஸ்.
வலியப் போய் ஹீரோக்களுக்கு விருந்து வைக்க.... அவர்களும் ஆஹா அற்புதம் அபாரம் .... சவு சவுனு இருந்த சங்கதி இப்போ ஜிவுஜிவுனு இருக்கே... என வியந்தார்கள்!
சினிமா மார்கெட், வெளி மார்கெட் என மறுபடியும் இவரின் மார்கெட் உயர்ந்தது!
அந்தக் காலத்தில் ஹாலிவுட்டிலியே அரிதாக இருந்த இந்த வகை ஆபரேஷன் கோலிவுட்டில் நடந்தது பரபரப்பாக பேசப்பட்டது!
இனி....
பிரபல தயாரிப்பாளரிடம் சிக்கி செக்ஸ் அடிமையாக வாழ்ந்து நொந்த ஒரு அப்பாவி நடிகையின் கதியை.... கதையை பார்க்கலாமா?
தயாரிப்பு நிறுவனங்களில் பாரம்பர்ய நிறுவனம் அது! அந்த நிறுவனத்தின் மூத்த வாரிசு மிக சாந்தமானவர். அவரின் உடை ஸ்டைலும், பணிவும் ரொம்ப பிரசித்தமானது. அவர் அதிகம் வம்புதும்பு செய்திகளில் சிக்காதவர். என்றாலும்....
ஒரு இளம் நடிகயை தன் அந்தரங்க தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார். அந்த நடிகையின் குடும்பத்திடமிருந்து நடிகையை பிரித்து தன் சின்ன வீடாகவே வைத்துக் கொண்டு விளையாட்டுக்காட்டினார்.
‘மாட்டு வண்டி’ பாட்டு படத்தில் அவதார நடிகரின் தங்கையாக நடித்தார். அதிலிருந்து தமிழ் சினிமாவில் அவர் தங்கையாக நடிப்பது தவிர்க்க முடியாததாக ஆகி விட்டது.
துறுதுறுப்பான அந்த இளம் நடிகையின் அகண்ட கருவிழிகளில் மனதை பறிகொடுத்து விட்டார் தயாரிப்பாளர். முதல் சந்திப்பே அவருக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தனது இமேஜ் கெடாமல்... அதே சமயம் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள... தகுதியான பெண் இவள்தான் என முடிவு செய்தார். காரணம்... அழகும், இளமையும், திறமையும் இருந்தாலும் அந்த நடிகை மிகமிக அப்பாவியாக வெள்ளந்தியாக இருந்தது. சூதுவாது தெரியாத அந்த நடிகையை தன் தோதுவாதுக்கு இழுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார்.
நியாயமான சம்பளம் மட்டுமே கொடுத்துப் பழகிய அந்த தயாரிப்பாளர் இந்த நடிகைக்கு கூடுதல் சம்பளம் கொடுத்தார். ஏன் நீயும், உன் குடும்பமும் ரொம்ப கஷ்டப்படுறீங்க? நான் பெரிய பங்களா புடிச்சு தர்றேன். அங்கயே குடியிருந்துக்கலாம் என அந்த நடிகையின் குடியை கெடுக்க முதல் திட்டம் போட்டார் தயாரிப்பாளர். அந்த அப்பாவி நடிகையும் அந்த வீட்டில் குடும்பத்தோடு குடியேறினார்.
அவ்வப்போது அந்த வீட்டில் தயாரிப்பாளர் ஆஜராகி விடுவார். சினிமாவில் பெண்கள் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு வந்த அந்த பெற்றோர்.. தயாரிப்பாளர் வருகிறபோது ஒரு அறைக்குள் போய் முடங்கிவிடுவார்கள். இப்படி போய்க்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் வெளிப்படங்களில் நடிக்க விடாமல் கம்பெனி ஆர்டிஸ்ட்டு போல ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர். இதனால் நடிகையின் பெற்றோருக்கும், தயாரிப்பாளருக்கும் மனஸ்தாபம். ஆனால் நடிகையோ தயாரிப்பின் கட்டளையை மீறமுடியாமல் கை கட்டி நின்றார்.
வருஷங்கள் கடந்தது. நடிகைக்கு சினிமாவில் வாய்ப்பே இல்லை. தயாரிப்பும் தயாரிப்பு பணியை நிறுத்தி வைத்தது. நடிகையின் இளமையும் கொஞ்சகொஞ்சமாக தீர்ந்து கொண்டிருந்தது.
‘நடிச்சது போதும், மகளுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என முடிவு செய்தார்கள். மாப்பிள்ளை தேடும் படலமும் நடந்தது. விஷயமறிந்த தயாரிப்பாளர் .... அவள் எனக்கே சொந்தம் ‘ என போர்க்கொடி தூக்கினார். திருமணம் பண்ணக் கூடாது. என்னை விட்டு போகக் கூடாது என ஏகப்பட்ட இடைஞ்சல்களைக் கொடுத்தார். இதனால் அந்த பெண்ணின் திருமண வாழ்வு தள்ளிக் கொண்டே போனது.
வருஷங்கள் இன்னும் சில கடந்தது.
‘இப்ப பிரச்சனை இல்லை. நாளைக்கி இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா.... சொத்துல பங்கு தரவேண்டியிருக்குமே என தயாரிப்பாளரின் குடும்பம் கவலைப்பட்டது. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
அப்புறமென்ன..... அந்த நடிகையின் இளமையை ருசித்ததற்கு ஒரு தொகையை செட்டில்மெண்ட்டாக கொடுத்தவிட்டு விலகினார் தயாரிப்பாளர்.
நடிகர்களின் அற்ப ஆசைக்காக நடிகைகள் தங்கள் சொந்த பந்தங்களைக்கூட தள்ளி வைக்க வேண்டிய பரிதாபங்களும் நடக்கிறது. அது........
அந்த சுட்டும் விழி நடிகை கோலிவுட்டில் கோலோச்சிய போது முக்கிய ஹீரோக்கள் ஓரிரு தடவை டச் பண்ணியிருக்கிறார்களே ஒழிய கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் அந்த நடிகையையை யாராலும் கைவிக்க முடியவில்லை. இதற்கு காரணம்... நடிகையை நிழல் போல தொடர்ந்த நடிகையின் அப்பா தான்.
பல நடிகைகள் தன்னுடன் அப்பா வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் டீஸண்ட்டான இந்த சுட்டு விழி நடிகையோ தேவையற்ற தொல்லைகளிலிருந்து தப்பிக்க தன் அப்பாவின் பாதுகாப்பை ரொம்பவே விரும்பினார். புரொடியூஸர், டைரக்டர் என்ற போர்வையில் ஷுட்டிங் ஸ்பாட்டில் யாராவது நடிகையிடம் ஜொள் விட்டால் அப்பாக்காரர் முறைக்கிற முறையில் அடங்கிப் போவார்கள். அப்பாக்காரரின் லாஜிக்.... ‘நீங்களாத்தானே கால்ஷீட் கேட்டு வந்தீங்க. அதனால் தப்பாட்டமெல்லாம் கூடாது' என்பதுதான்.
இப்படி கெடுபிடியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் அந்த அவதார நடிகர் ஒரு காரியம் செய்தார். நடிகைகளை விதவிதமாக ரசிக்கக் கூடியவர் அந்த நடிகர். ஸ்பாட்டில் கிடைக்கிற கால அவகாசத்தில் மன்மத லீலை பண்ணுவதெல்லாம் அவருக்கு பிடிக்காது. சுட்டும் விழிச் சுடரை நாலைந்து நாட்கள் அமைதியான இடத்திற்கு கொண்டுபோய் லீலை நடத்த விரும்பினார். ஆனால் நடிகையின் அப்பாவுக்கு இந்த நடிகரின் ரசனை பற்றி ஏற்கனவே தெரிந்திருந்ததால் மகளுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்தினார்.ஆனால் அப்பாவின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு மகளை உஷார் பண்ணிக் கொண்டு போய்விட்டார் நடிகர்.
கொடைக்கானலில் நடிகருக்கு சொந்தமான பங்களா உண்டு. அத்துடன் பல ஏக்கர் பரப்பளவில் பெரிய பண்ணை நிலமும் உண்டு. அங்கே நடிகையை கொண்டு சென்றுவிட்டார் நடிகர்.
விதவிதமான அசைவச் சமையல் தயாரானது. விருந்தும் நடந்தது. இரவும் ஆகிவிட்டது. குளிரும் எடுக்கிறது. ஆனால் அதுவரை நடிகையை தொடவில்லை நடிகர்.
நள்ளிரவு நேரம். முழு பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது. நடிகையை கூட்டிக் கொண்டு பண்ணைக்குள் நடந்தார் நடிகர். நடுகாட்டில்...... இருந்த நவீன வசதிகள் கொண்ட பரண் அமிக்கப்பட்டிருக்கிறது. ‘ஆலோலம் ச்சோ....” தினைப்புனத்தில் வள்ளி பறவைகளை விரட்டுவாளே... அதுபோன்றதுதான் இந்த பரண். இருவரும் பரணில் ஏறி உச்சிக்குப் போனார்கள்.
பாலாய் ஒழுகிய பௌர்ணமி வெளிச்சத்தில் இருவரும் தேனாக கலந்தார்கள். நிலா விடைபெறுகிற வரைக்கும் இவர்களின் உலா நடந்தது. மதனோற்சவத்தை முடித்துக் கொண்டு மறுநாள் சூரியன் சுட்டெழுப்பியதும் பங்களாவிற்கு திரும்பினார்கள். இப்படியே அந்தரத்தில் நாலுநாட்கள் அந்தரங்கத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.
பாசமுள்ள அந்த அப்பா - மகளுக்கிடையே முதன்முதலாக இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதன் பிறகு செக்யூரிடியை இன்னும் டைட் பண்ணினார் டாடி!
ஆனால்.... அந்த டாடியை டம்மியாக்கியதோடு அப்பா-மகளுக்குள் தனிக்குடித்தனம் போகிற அளவிற்கு பிரச்சனையை மூட்டிவிட்டார்கள். தங்கள் அற்ப சந்தோஷங்களுக்காக ஹீரொக்கள் செய்த மும்பை அழிச்சாட்டியம் தெரியுமா? அது...
மானிடம் மாட்டிய சுடர்!
சுட்டும் விழிச் சுடரின் சுந்தர அழகில் மயங்கிய அந்த கான் பாலிவுட்டுக்கு அழைத்தார். பட்சியும் அங்கே பறந்தது! அவர் படப்பிடிப்பு தளங்களுக்கு தன் அப்பாவையும் அழைத்துச் சென்றார். இந்த கான் நடிகரும் அதை பெரிசு படுத்தவில்லை! முதல் படம் படு சூப்பர் ஹிட்! ஒட்டு மொத்த மீடியாவும் இந்த நடிகையை கொண்டாடியது! அடுத்த படத்தில் மான் நடிகருடன் ஜோடி போட வேண்டி வந்தது!
மான் நடிகர் ரொம்பவே முரட்டுத்தனமான ஆசாமி!
ஒருமுறை தன் மனதுக்குப்பிடித்த ஐஸ்கட்டி நடிகையுடன் ஷாக் நடிகர் நெருங்கி நடித்ததற்காகவே ஷாக் நடிகர் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு தளத்திற்குப் போய் ஷாக்கை அடித்து உதைத்து சுளுக்கெடுத்தார் மான். அந்த அளவிற்கு.... தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற பொஸஸிவ்னஸ் மனோபாவம் உள்ளவர்.
இதே போல மீர் நடிகரோடும் கருத்து மோதல் கொண்டவர். இவரின் மூர்க்கத்தனத்தை இனியும் சகிக்க முடியாது என்று தெரிந்த ஐஸ்கட்டி ஓபராயோடு ஒட்டிக் கொண்டார். உடனே மான் ஓபராயை மிரட்டியதோடு ஐஸ் கட்டியையும் ‘நிம்மதியாக வாழமுடியாது’ என மிரட்டினார்.

மானிடம் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பச்சான் வீட்டுப்பிள்ளையை மச்சானாக்கிக் கொள்வதுதான் சிறந்த வழி என நண்பர்கள் ஆலோசனை சொல்ல... அதன்படி நடந்தது.
இனி ஐஸ் கட்டியிடம் வாலாட்ட முடியாது என தெரிந்து கொண்ட மான் கைஃப் நடிகையை தன் ஆசை வளையத்துக்குள் கொண்டு வந்தார். இப்போது கைஃப்பும் மானின் தொல்லை பொறுக்காமல் பீர் நடிகரோடும், அக்‌ஷ நடிகரோடும் நெருங்கியிருக்கிறாராம். இப்படி தாதாவாகவே வலம் வரும் ஹீரோ மான்!
அப்படிப்பட்ட மானிடம் மாட்டிக்கொண்ட இந்த பெண்மான் பல கஷ்டங்களை அனுபவிக்கத்தான் செய்தார். படப்பிடிப்பு தளத்தில் நடிகையை கூப்பிட்டு நேருக்கு நேராகவே .... ‘உன் அப்பாவை வீட்டோடு வைத்துக்கொள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் கூட்டி வரக்கூடாது! வேண்டுமானால் நான் உன் அப்பாவிடம் பேசட்டுமா?’ எனக் கேட்டுவிட்டார். மான் நடிகரின் மகிமைகளை அறிந்திருந்த சுடர் ‘இல்ல... வேண்டாம்! நானே சொல்லிடுறேன்!’ என்றார்.
‘நீங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கெல்லாம் வ்ரவேண்டாம்ம்ப்பா!’ என சுடர் தயங்கித் தயங்கி சொன்ன போது.... அப்பா கடுப்பாகி விட்டார். சுடரோடு சண்டை போட்டார். ஆனால் மானின் வீரதீர பிரதாபங்களைச் சொல்லி அப்பாவை சமாதானப் படுத்தினார். வேண்டா வெறுப்பாக சம்மதித்தார் டாடி! இருந்தும் செல் போன் மூலம் அவ்வப்போது பேசி கண்ட்ரோல் பண்ணிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல வேண்டியிருந்தது. அழாத குறையாக அப்பாக்காரர் ‘நானும் வருவேன்’ என அடம்பிடித்தார்.
ஆனால் அவரை விட்டுவிட்டுத்தான் கிளம்ப வேண்டியிருந்தது. இது அப்பா - மகள் தனிக்குடித்தனம் அளவுக்கு பிரச்சனையை வளர்த்து விட்டது!
லண்டன் குளிருக்கு சுடரில் குளிர்காய்ந்த மான் நடிகர் ரெண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான ஷூ ஒன்றை வாங்கி பரிசளித்தார். வேறு வழியே இல்லாமல் அந்த பாலிவுட் கலாச்சாரத்தில் கலக்கத்தான் வேண்டியிருந்தது!
அதென்ன பாலிவுட் கலாச்சாரம்?
அதென்ன பாலிவுட் கலாச்சாரம்?
பாலிவுட் நட்சத்திரங்கள் ஹோட்டல் பார்ட்டியை பெரிய அளவில் விரும்புவதில்லை. தங்கள் சுய சுதந்திரம் ஹோட்டல் பார்ட்டிகளால் பறிபோவதாக கவலைப்படும் அவர்கள் நெருக்கமான பார்ட்டிகளை வீடுகளில் தான் வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் அதிக கூட்டம் வராது என்பது அவர்கள் சொல்லும் காரணம் என்றாலும் ஹீரோக்களுக்கே உரிய ஆணாதிக்கமும் அதில் உண்டு. அதாவது சம்பந்தப்பட்ட நடிகையின் வீட்டுக்கே போய் அந்த நடிகையின் குடும்பத்தினர் முன்னாலே நடிகையுட்ன் கொஞ்சிக்குலாவும் ஒருவித மாப்பிள்ளை முறுக்குதான்.
எல்லா நடிகைகளுமே தங்கள் வீட்டில் விரும்பும் ஹீரோக்களுக்கு பார்ட்டி கொடுத்தே ஆகவேண்டும். சில சமயம் இந்த ஹோம்லி மப்பாட்டம் வில்லங்கத்தையும் ஏற்படுத்திவிடும். இதற்கு லேட்டஸ்ட் உதாரணம்.....
கோலிவுட்டில் இளைய நடிகரோடு ஜோடி போட்ட ஃப்ரியா யங்கா சூப்பரா இருக்கும் நடிகை இப்போது பாலிவுட்டில் உச்ச நாயகிகளுள் ஒருவர். அவர் தன் வீட்டில் இந்த கசாமுசா காக்டெயில் அடிக்கடி நடத்துவார். அப்படி சமீபத்தில் ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் பாலிவுட்டின் முக்கிய புள்ளிகளெல்லாம் கலந்து கொண்டார்கள். இரவில் ஆரம்பிக்கிற குடியும், கூத்தும், விடிகாலை வரை கூச்சலாக... முனகலாக முடியும். விடிய விடிய ஊத்து. விடிஞ்ச பின்னாடி போர்த்து... என்கிற மாதிரி ராத்திரியெல்லாம் கூத்து நடத்திவிட்டு காலியில் தான் படுக்கப் போவார்கள். மத்தியானத்துக்கு மேல் எழுந்து தொழிலை பார்க்கப் போவார்கள். அப்படித்தான் அன்றும் ஃப்ரியா யங்கா சூப்பரா தன் வீட்டில் பார்ட்டியை தொடங்கிவைத்தார் நடிகை.
ஃபுல் மப்பில், ஃபுல் மியூஸிக் போட்டு ஆட... அந்த அடுக்குமாடியே ’ஒனக்கே இது அடுக்குமாடி?’ என கொந்தளித்துவிட்டது. அதிகாலைவரை போட்ட கெட்ட ஆட்டத்த்தால், உல்லாச கூச்சலால், வாலிப அன்பர்களால் சும்மா இருக்கமுடியாமல் சுகமான நெளிச்சல் நெளிந்தார்கள். வயோதிக அன்பர்களோ தூங்க முடியாமல் திண்டாடினார்கள். கடைசியில் பொறுமையிழந்த அக்கம் பக்கத்தார்... அந்த நடிகை வீட்டு கதவைத்தட்டி எச்சரிக்க.... அப்புறமும் அடங்கவில்லை. தகவல் போலீஸுக்குப் போனது. அந்த நடிகை மீது வழக்குத் தொடர்ந்து அபராதம் விதித்தார்கள். போலீஸ் சத்தம் கேட்டதும் ஆங்காங்கே ஓடிப்போய் பதுங்கினார்கள். இப்படி கூச்சலும் குழப்பமும் நிறைந்த... ஹோம் விருந்துதான் பாலிவுட் பார்ட்டி கலாச்சாரம்.
அப்பாவை ஷுட்டிங்கிற்கு வரவேண்டாம் எனச் சொன்னதற்கே பெரும் சிக்கலாகிவிட்டது சுட்டும் விழிச் சுடருக்கு. ஆனால் அவரிடம் ஹோம் பார்ட்டி மேட்டரைச் சொல்லவும் தண்ணி போடாமலேயே ஆடித்திர்த்துவிட்டர்.
‘பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமாம். இப்படி ஹோம் பார்ட்டி வைத்தால்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்குமாம்...’ எனச் சொல்ல... ‘கோலிவுட் வாவாங்குது. பேசாமா அங்கேயே போயிடலாம். மூட்டயக்கட்டு’ என கொதித்துவிட்டார் அப்பாக்காரர்.
அப்பாவின் எதிர்ப்பை மீறியும் தனிக்குடித்தனம் போகவைத்தது ஹீரோக்களின் டார்ச்சர்.
‘நாங்க இருக்க வீடு 20வது மாடி. பட ஒப்பந்தத்திற்காக வர்றவ்ங்க ரொம்ப சிரமப்படுறதால்... தனி வீடு பாத்திருக்கேன்’ என சுடர் விளக்கம் சொன்னாலும் கிட்டத்த்ட்ட இது குடும்பத்தை பிரித்தது போலத்தானே.

No comments:

Post a Comment