அடோப் போட்டோஷாப் பல தரப்பு கணினி பயன்பாட்டாளர்களால் விரும்பப்படும் சாப்ட்வேர். விளம்பரம் , இணையம் , போஸ்டர், பத்திரிகை இன்னும் எண்ணற்ற துறைகளில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர். இந்த இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் ஐ பற்றி தெரியாதவர்கள் கூட யாரேனும் இதில் வேலை செய்வதை பார்த்தாலே போதும் , தாங்களும் இதை கற்று கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவிப்பார்கள்.
இன்று இணையத்தில் அடோப் போடோஷோப் CS4 ஐ தரவிறக்கம் செய்து 30 நாட்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதற்கு மேல் அதை நீங்கள் விலைக்கு வாங்க வேண்டும். விலை ரெம்ப அதிகமில்லை 50,000 ருபாய் மட்டும் தான். இந்நேரம் உங்களுக்கு நெஞ்சு வலி வந்துருக்கணும். ஒரே எளிய , கொஞ்சம் சட்டத்துக்கு புறம்பான வலை அடோப் போடோஷோப் 7 ஐ கூகிள் இல் தேடி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
அப்படி டவுன்லோட் செய்தாலும் அதை உங்கள் கம்ப்யூட்டர் இல் நிறுவி , அதை பயன்படுதுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
எதற்கு இந்த சட்டத்துக்கு புறம்பானதும், கடினமானதுமான வேலை. அழகா ஒரு சைட் சொல்றேன் . அந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள், உங்கள் இமேஜ் ஐ எடுத்து விருப்பம் போல எடிட் பண்ணுங்கள் . இதற்கு நீங்க எந்த கணக்கும் தொடங்க வேண்டியதில்லை . நேரா போனமோ எடிட் பண்ணினோமானு இருக்கலாம் . ஒரே பிரச்னை நீங்கள் broadband இணைப்பு வைத்திருக்க வேண்டும் . இப்போ தான் எல்லாமே broadband ஆகி போச்சே. அப்புறம் என்ன கவலை ?
pixlr . இந்த லிங்க் ஐ கிளிக் பண்ணுங்க . அவ்ளோ தாங்க. அப்படியே போடோஷோப் சாப்ட்வேர் ஐ இன்ஸ்டால் பண்ணி பார்த்த மாதிரியே இருக்கும். 99% அப்படியே இருக்கும்.
வடிவேலு பாணியில் சொல்வதென்றால் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க.

No comments:
Post a Comment