கணித எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டாக மூன்று தனி பொருட்களை (அ, ஆ, இ) எத்தனை வழிகளில் வரிசைமாற்றம் செய்யலாம் என்பதை முயன்று தெரிதல் வழியாக செய்ய எல்லா வரிசைகளையும் எழுதிப் பாக்கலாம். அவை பின்வருமாறு அமைகின்றன:- அ, ஆ, இ
- அ, இ, ஆ
- ஆ, அ, இ
- ஆ, இ, அ
- இ, அ, ஆ
- இ, ஆ, அ
ஒரு சுருக்க வழி மூன்று தனி பொருட்களை எத்தனை வரிசைமாற்றம் செய்யும் என்பதைக் கணிக்கும் சூத்திரத்தை அறிந்திர்ப்பதாகும். அதாவது n பொருட்கள் n! வழிகளில் வரிசைப்படுத்த முடியும். எனவே 3 பொருட்களை 3! = 6 வழிகள் என்பதாகும்.
No comments:
Post a Comment