பிபிசி உலக சேவையானது தற்போது தன்னுடைய மொழிச் சேவைகளில் பெரும்பான்மையானவற்றில் RSS செய்தி வழங்கல் சேவையைக் கொண்டுள்ளது. BBCTAMIL.COMமிலும் இந்த வசதி உள்ளது
RSS செய்தி வழங்கல்கள் என்றால் என்ன?
BBCTAMIL.COMமிலிருந்து செய்திகள் மற்றும் விபரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள RSS செய்தி வழங்கல் சேவை என்பது ஒரு சுலபமான வழியாகும்.
BBCTAMIL.COMமிலிருந்து செய்திகள் மற்றும் விபரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள RSS செய்தி வழங்கல் சேவை என்பது ஒரு சுலபமான வழியாகும்.
புதிய செய்திகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் BBCTAMIL.COM இணையதளத்தில் சேர்க்கப்படும் போதெல்லாம் RSS செய்தி வழங்கல் சேவையும் அப்புதிய செய்திகளை உங்கள் RSS News Reader செயலியில் காட்டும். செய்தியின் தலைப்பு, சாராம்சம் ஆகியவற்றைக் நீங்கள் காணலாம். முழு விபரங்களைக் காட்டும் செய்திப் பக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும் இணைப்பும் அதில் இருக்கும்.
கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து BBCTAMIL.COMமில் உங்களுக்கு வேண்டுமான RSS செய்தி வழங்கலைத் தெரிவுசெய்துகொள்ளுங்கள்:
No comments:
Post a Comment