நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஹைட்டி மக்களுக்கு இந்தியா 5 மில்லியன் டாலர் நிதியுதவியை அளித்துள்ளது.
இந்த நிதியுதவியை ஹைட்டிக்கான ஐ.நா. தூதர் லியோ மெரோரஸ்ஸிடம், இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் ஹர்தீப் சிங் அளித்தார்.
இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த ஹர்தீப் சிங், ஹைட்டியின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்புகளை மாறு நிர்மாணம் செய்வதற்கான உதவிகளையும் இந்தியா செய்யும் என்று ஹைட்டியிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.
No comments:
Post a Comment