Wednesday, February 3, 2010

சென்னையில் போலிசாரின் வ‌சூல் வேட்டைக்கு த‌டை

சென்னையில் போலிசாரின் வ‌சூல் வேட்டைக்கு த‌டை
போலிஸ் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே போக்குவரத்து போலிஸார் வாகன சோதனையில் ஈடுபடவேண்டும் என்று கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அடிக்கடி நடைபெறும் சோதனைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்களுக்கு ஏற்படும் அவதிகளை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் நினைத்த நேரத்தில் நடத்தப்பட்ட வசூல் வேட்டை முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment