கள்ளக்குறிச்சி : மொபைல் போனில், 2012ல் உலகம் அழியப் போவதாக வரும் குறுந்தகவல்களால் (எஸ்.எம்.எஸ்.,) பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி பகுதியில், கடந்த இரு தினங்களாக பலரது மொபைல் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.,சில், "2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியப் போகிறது. அதற்கு இன்னும் 1,118 நாள், 67,080 மணி நேரம், மற்றும் நிமிடம், வினாடி உள்ளது. உலக அழிவின் கடைசி நாள் வாழ்த்து சொல்லும் முதல் நபர்' என டைப் செய்து, மெசேஜ் அனுப்பப் படுகிறது. இந்த எஸ்.எம்.எஸ்.,களால் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், ஸ்கைலாப் ராக்கெட் வானில் இருந்து விழுந்து உலகம் அழியப்போகிறது என பரவிய வதந்தியால், பலரும் விரும்பிய பொருட்களை வாங்கி சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment